28 March 2011

Eliot's "The Hollow Men"

I have attempted to translate this (not at all sure whether I can do justice )
... First version...


THE HOLLOW MEN -


By T.S. Eliot. (1888 - 1965) - American born; arguably the most influential poet writing in English in the 20th century.


I


We are the hollow men
We are the stuffed men
Leaning together
Headpiece filled with straw. Alas!
Our dried voices, when
We whisper together
Are quiet and meaningless
As wind in dry grass
Or rats' feet over broken glass
In our dry cellar

நாங்கள் குடையப்பட்ட மனிதர்கள்
நாங்கள் திணிக்கப்பட்ட மனிதர்கள்
ஒன்றாய் சாய்கிறோம்
எங்கள் தலை நிறைய வைக்கோல்.
வறண்டுபோன எங்கள் குரல்களைக்கொண்டு
எல்லாருமாய் கிசுகிசுத்தால்
தொனிப்பது ஒரு அர்த்தமற்ற அமைதிதான்
காய்ந்த் புற்களை உரசும் காற்றாய்
தெறித்துப்போன கண்ணாடிகளில் உராயும்
எலிகளின் கால்தடமாய்,
ஒலிக்கும் அது
காய்ந்துபோன கிடங்குகளில்.

Shape without form, shade without colour,
Paralysed force, gesture without motion;

உருவமில்லா உருவக்கோடுகள், நிறங்களில்லா நிறச்சாயல்கள்
அசங்கமுடியா விசை, இயங்கமுடியா அசைவு

Those who have crossed
With direct eyes, to death's other Kingdom
Remember us -- if at all -- not as lost
Violent souls, but only
As the hollow men
The stuffed men.

நேரான பார்வையோடு, எங்களை தாண்டி
இறப்பின் ராஜாங்கத்தில்
சேர்ந்தவர்கள்
எங்களை நினைப்பது
தொலைந்துபோன ஆன்மாக்களாகவோ
வன்முறையாளராகவோ இல்லை
வெறும் குடையப்பட்ட மனிதர்களாய்
திணிக்கப்பட்ட மனிதர்களாய்.


II


Eyes I dare not meet in dreams
In death's dream kingdom
These do not appear:
There, the eyes are
Sunlight on a broken column
There, is a tree swinging
And voices are
In the wind's singing
More distant and more solemn
Than a fading star.

கனவிலும் நான் காண தயங்கும் அந்த கண்கள்
சாவின் கனவு ராஜாங்கத்தில்
இவை தெரிவதில்லை
அங்கே தெரியும் கண்களெல்லாம்
உடைந்த் தூணில் விழுந்த கதிரொளிதான்.
அங்கே ஆடிக்கொண்டிருக்கும் ஒரு தாவரம்
காற்றின் இசையான ஒலியில்
குரல்களெல்லாம் ஒலிக்கும்
தேய்ந்து மறையும் நட்சத்திரத்தினும்
தூரமாய்
இன்னும்கூட தீர்க்கமாய்.



Let me be no nearer
In death's dream kingdom
Let me also wear
Such deliberate disguises
Rat's coat, crowskin, crossed staves
In a field
Behaving as the wind behaves
No nearer --

Not that final meeting
In the twilight kingdom

நான் எதையும் நெருங்க வேண்டாம்,
சாவின் கனவு ராஜாங்கத்தில்
விரும்பிய வேடங்களாய்
நானும் கூட அணிந்துகொள்வேன்
எலியின் தோலை, காக்கையின் உடலை,
குறுக்காய் இரண்டு கழிகளை.
வெளியில் நிற்பேன்
காற்றின் போக்கில் அசைந்தபடி
நெருங்க வேண்டாம்....

அந்த கடைசி சந்திப்பும் இல்லை
அஸ்தமிக்கும் அந்த் ராஜாங்கத்தில்.

III


This is the dead land
This is cactus land
Here the stone images
Are raised, here they receive
The supplication of a dead man's hand
Under the twinkle of a fading star.

இது இறந்த உலகம்
இது கள்ளிச்செடிகளின் உலகம்
இங்கே கல் பிம்பங்கள்
எழுப்பப்படும்
அவைகட்கு இறந்தவனின் கையால்
மரியாதைகள்
மினுக்கும் ஒரு
மறையும் நட்ச்த்திர ஒளியின் கீழே...


Is it like this
In death's other kingdom
Waking alone
At the hour when we are
Trembling with tenderness
Lips that would kiss
Form prayers to broken stone.

இந்த நிலைமை தானா
சாவின் அந்த ராஜாங்கத்தில் --

உணர்ச்சிகள் மேலிட நடுங்கி
தனியே விழித்து எழும்
அந்த நாழிகையில் கூட

முத்தமிட விரும்பும் இதழ்கள்
உடைந்த கற்களுக்கு துதி பாடுமோ?


IV


The eyes are not here
There are no eyes here
In this valley of dying stars
In this hollow valley
This broken jaw of our lost kingdoms


In this last of meeting places
We grope together
And avoid speech
Gathered on this beach of the tumid river

Sightless, unless
The eyes reappear
As the perpetual star
Multifoliate rose
Of death's twilight kingdom
The hope only
Of empty men.

அந்த கண்கள் இங்கே இல்லை
இங்கே கண்களே இல்லை
இறக்கும் நட்சத்திரங்களின் இந்த பள்ளத்தாக்கில்
குழிவான இந்த பள்ளத்தாக்கில்

கடைசி சந்திப்பின் இந்த இடத்தில்
நாம் தடவி தேடுகிறோம்
பேச்சை விடுத்து
இணைகிறோம் வெம்பி பொங்கும் இந்த நதியின் கரையில்

பார்வைகளில்லை, ஒரு வேளை
கண்கள் திரும்பினால் மட்டும்,
என்றென்றைக்குமான நட்சத்திரம்,
ஆயிரம் இதழ் கொண்ட ரோஜா
வெற்று மனிதர்களுக்கேயான
நம்பிக்கை
V


Here we go round the prickly pear
Prickly pear prickly pear
Here we go round the prickly pear
At five o'clock in the morning.

கள்ளி செடியை சுற்றி சுற்றி தட்டாமாலை
கள்ளிச்செடியை கள்ளிச்செடியை
கள்ளிச்செடியை சுற்றி சுற்றி தட்டாமாலை
காலை மணி ஐந்திற்கு

Between the idea
And the reality
Between the motion
And the act
Falls the Shadow

கனவிற்கும்
நினைவிற்கும் இடையே
அசைவிற்கும்
செயலிற்கும் இடையே

விழுகின்றது ஒரு நிழல்


For Thine is the Kingdom

இந்த ராஜ்ஜியம் தங்களதாகட்டும்

Between the conception
And the creation
Between the emotion
And the response
Falls the Shadow

கருத்திற்கும்
படைப்பிற்கும் இடையே
சுரணைக்கும்
பதிலுக்கும் இடையே
விழும் அந்த நிழல்.

Life is very long
வாழ்கை மிகவும் நீளமானது

Between the desire
And the spasm
Between the potency
And the existence
Between the essence
And the descent
Falls the Shadow

விருப்பத்திற்கும்
துடிப்பிற்கும் இடையே
அதிகாரத்திற்கும்
இருப்பிற்கும் இடையே
இயல்புக்கும்
இறக்கத்க்திற்கும் இடையே
விழும் அந்த நிழல்

For Thine is the Kingdom
இந்த ராஜஜியம் தங்களதாகட்டும்

For Thine is
Life is
For Thine is the

இது தங்களது
வாழ்க்கை மிகவும்
இது தங்களது..

This is the way the world ends
This is the way the world ends
This is the way the world ends
Not with a bang but a whimper.


இப்படிதான் அழியும் இந்த உலகம்
இப்படிதான் அழியும் இந்த உலகம்
இப்படிதான் அழியும் இந்த உலகம்
வெடிது சிதறி இல்லை ஆனால் விசும்பிக்கொண்டு...

24 March 2011

Art Shows in Chennai

Perhaps in a move to dynamise the art scene in Chennai, there are a huge number of exhibitions going on in chennai - Paintings sculpture, installations etc...

Today I visited two expos - one at Ashvita and the other at Lalit Kala Academy. It was strangely moving to see the art objects. The Ashvita one was a bit disappointing because the catalogue showed some works which were not in the gallery -- they had been exhibited at Hotel Taj Coromandel I believe... yet many younger artists were exhibited and it was fun to see them trying to depict the unusual - A room with ears stuck all over the walls... conjured up an image of facebook, where so many silently take in what you post!

There was an artist who freaked out on a pink pig. I can understand wanting to depict what is looked down upon but the pig was so much of a cartoon pig, that it did not really evoke anything.

Benitha's work with cottonwool and brown ink was reminiscent of her own earlier work but touching nonetheless.

Next was a visit to LKA. This was a much larger one with many more works including sculpture, paintings etc. I did not make a detailed note of the names and titles of works, but all the sculptures and most of the paintings were very powerful images.
Man- woman; desire; persona; sexuality were the themes of most and very strong images, natesh's drawing from the female eunuch was a strong statement, for example.

Some artists had used words, which I could not understand why, but the other aspects were stunning and I could, even uninitiated, touch a small part of what the artists were trying to convey.

There were a few movies and the one "laughing at the sine curve" was really touching.
Outside LKA was an installation of 3-D pictures depicting the Union Carbide tragedy; with sound effects too, which was a great attempt.

After math of a lament

Dear Blog readers... Thank you all for reading and pondering on what may seem like a disconnected appeal to something in you that does not know why it is being summoned... The last post was written after feeling especially tired at one of the usual happenings in life - when one thread comes to an end and you have to pick up your suitcases and move on to find the next.
Sometimes when this happens, and it has happened so earlier, you feel a sense of freedom, this time it was not like that, that is why the lament at not knowing what to do... After a night's rest the scenario is different, thanks for your commisserations "L" May I know your real name?

21 March 2011

Hunger pangs!

Life eats away into you little by little until suddenly one day you find you are lagging behind, gazing at what might have been and with absolutely no energy to make reparations.
Wonderful new things seem to happen only in novels or in other people's lives. that too only occasionally.
When a change thus is thrust on you, when you are younger you only felt a freedom but with age and the eating away of you soul comes a blank cold muffling of every thing except a pang of loss and more pangs of not knowing what to do!

19 March 2011

If you forget me - Translation of Neruda's poem into Tamil

(Translation comes after the english poem)
I want you to know
one thing.

You know how this is:
if I look
at the crystal moon, at the red branch
of the slow autumn at my window,
if I touch
near the fire
the impalpable ash
or the wrinkled body of the log,
everything carries me to you,

as if everything that exists,
aromas, light, metals,
were little boats
that sail
toward those isles of yours that wait for me.
Well, now,
if little by little you stop loving me
I shall stop loving you little by little.
If suddenly
you forget me
do not look for me,
for I shall already have forgotten you.
If you think it long and mad,
the wind of banners
that passes through my life,
and you decide
to leave me at the shore
of the heart where I have roots,
remember
that on that day,
at that hour,
I shall lift my arms
and my roots will set off
to seek another land.
But
if each day,
each hour,
you feel that you are destined for me
with implacable sweetness,
if each day a flower
climbs up to your lips to seek me,
ah my love, ah my own,
in me all that fire is repeated,

in me nothing is extinguished or forgotten,
my love feeds on your love, beloved,
and as long as you live it will be in your arms
without leaving mine


உன்னிடம் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்

இது எப்படியென்று உனக்குதான் தெரியுமே:
அந்த கண்ணாடி நிலவையும்,
மெதுவாய் வரும் இலையுதிர் காலத்து சிவந்த கிளையையும்
என் ஜன்னலருகே நான் பார்த்தால்,

நெருப்பு கூடத்தினருகே
சட்டென புலன்களுக்குள் அகப்படாது படர்ந்திருக்கும் சாம்பலையோ
விறகு கட்டைகளின் சுருக்கங்கள் கொண்ட உடலையோ
நான் தொட நேர்ந்தால்,

எல்லாமே உன்னிடம் என்னை இட்டுச்செல்லும்.

ஏதோ ஜீவித்திருக்கும் எல்லாமே,
மணங்கள், வெளிச்சங்கள், உலோகங்கள், எல்லாமே,
எனக்காக காத்திருக்கும் அந்த
உனது தீவுகளை நோக்கி
பயணிக்கும் சிறு படகுகள்தான் என்பது போல.

இருந்தாலும்
மெள்ள மெள்ள நீ என்னை காதலிக்காமல் போனால்,
மெள்ள மெள்ள உன்னை நான் காதலிக்காமல் போவேன்.
சட்டென்று ஒரு பொழுது என்னை
நீ மறந்து போனால்
என்னை தேடவேண்டாம்
ஏனென்றால் நான் ஏற்கனவே
உன்னை மறந்து போயிருப்பேன்.

ஒருவேளை
இவையெல்லாம் வெறும் நீட்டிப்பு என்றும்
பைத்தியக்காரத்தனம் என்றும் சொல்லி
என் வாழ்வில் கடந்து போகும்
கொடிகள் வீசிய காற்றை
நினைத்து என்
வேர்கள் பதியும் இதயத்தின் கடற்கரையில்
என்னை விட்டுப்போனால்
கவனமிருக்கட்டும்,
அந்த நாள் என் கைகளை உயர்த்திக்கொள்வேன்,
என் வேர்களும் வேறு இடம் நோக்கிய
தேடலை தொடங்கிவிடும்.

ஆனால்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நாழிகையும்
அசைவுறாத இனிமையுடன்
எனக்காக பிறந்ததாய் நீ உணர்ந்தால்,

ஒவ்வொரு நாளும் ஒரு மலர்
என்னை தேடி உன் இதழ் வழி நெருங்கினால்,

என் காதலே, என் உடைமையே,
அந்த நெருப்பெல்லாம் என்னுள்ளேயும்
பிரதிபலிக்கும்.


எனக்குள் எதுவுமே அணைவதோ மறக்கப்படுவதோ இல்லை
அன்பே, என் காதல் உயிர்கொள்வதே உன் காதலின் ஊட்டத்தில் தான்.
நீ வாழும் வரையில் உன் கைகளில் இருக்கும் அது,
என் கைகளையும் விட்டு நீங்காமல்.

15 March 2011

Translation of Rilke's " A Walk"

User Rating:

6.5 /10
(70 votes)


A Walk

My eyes already touch the sunny hill.
going far ahead of the road I have begun.
So we are grasped by what we cannot grasp;
it has inner light, even from a distance-

and charges us, even if we do not reach it,
into something else, which, hardly sensing it,
we already are; a gesture waves us on
answering our own wave...
but what we feel is the wind in our faces.


Translation

நடை

என் கண்கள் அந்த ஒளி படர்ந்த மலையை முன்பே தொட்டன

நானிருக்கும் நடையின் தொடக்கத்தை தாண்டி வெகு தூரத்தில்

இப்படித்தான், நாம் கைபற்ற முடியாதது நம்மை கைபற்றுகிறது

அதனுள் ஒளிரும் வெளிச்சம், தொலைவிலிருந்தும் கூட

நம்மை ஒளிரச்செய்கிறது, அதை அடைய முடியாவிட்டாலும்

நம்மை மாற்றி விடுகிறது, நாம் உணராமலேயே

நாம் ஏதாயிருக்கிறோமோ அதுவாய்.

ஒரு கையசைப்பு நம்மை வழியனுப்புகிறது

நம்முடைய கையசைப்பிற்கு பதிலாக.

ஆனால் நாம் உணர்வதோ முகத்தில் படும் காற்றைதான்

08 March 2011

My Search

There was a time when escaping into the frivolous cost one exactly nothing. The days when one could do that are gone. The world and its warring fragments push their noses into one's life in an unending onslaught.

There is no escape from this onslaught, for one can only protest it or do nothing. A protest or any action invariably leads you into a tangle and doing nothing into a merciless limbo where you cannot even hold together your own self-pride.

Border conflicts and suffering neighbours - you and the other - feasts amidst a land of famine - philosophies and poetry amidst the burning human condition. How true that there is no point in wanting to be creative unless the creation is tied by its own bonds of bruise and blood to the struggles going on all around.

If that is so repulsive one could go for a shameless pursuit of wealth. How repugnant to turn one's back to the cry of life and seek meaning within the synthetic trappings of what the world deems properous!

The forces of this synthetic prosperity are tremendous, the destruction wrought by the resulting blindness of people, humungous, next to these a person's struggle to build up a contrasting meaning is a fragile and feeble little wisp of an effort. This is like a tendril seeking it's support against the onslaught of a Tsunami wave.

Yet there is a dignity, in knowing and seeing the tendril for what it's worth. What a gift if that very tendril should turn out to be the route to a larger space, a greater common good! How grand if one should turn out to be the vehicle of this message of liberation!

But how fortunate if one could at least be a part of this path breaking effort!